Sacrifice Image
October 2026
கர்த்தரை நோக்கி மன்றாடுவோம் COME LET US ALL INTERCEDE TO GOD

1) அகில உலக சமாதானத்துக்காக... அமெரிக்கா-ஈரான், உக்ரைன்-ரஷ்யா போர்கள் நிறுத்தப்பட... உலகளாவிய போர் நிறுத்தங்கள் மதிக்கப்பட... நேபாள-திபத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்காக...
2)இந்தியாவில் மதப்-பிரிவினைவாத சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட... சிறுபான்மை மக்கள் மீதான திட்டமிடப்பட்ட மறைமுக ஒடுக்குதல்கள் நிறுத்தப்பட... இந்திய நீதிமன்றங்கள் பாரபட்சமின்றி நீதி வழங்க... ஒன்றிய அரசு ஜனநாயக மற்றும் அரசியல்-சாசன மரபுகளை மதித்து நடக்க... இந்தியாவில் போராடும் மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்க...
3)தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமை வாழ்வுக்காக... தமிழ்நாட்டில் தொழில்கள்-வியாபாரம் செழிக்க... மதவாத, அடிப்படைவாத சக்திகள் கட்டுப்படுத்தப்பட... தமிழ்நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக... தமிழ்நாடு அரசு உண்மை மற்றும் நேர்மையுடன் செயல்பட...
4)திரு. ஜோயன்ஸ் அவர்களின் இரட்சிப்பு மற்றும் ஆவியின் அபிஷேகத்துக்காக... திருமதி. சுந்தரிபாய் அவர்களின் முழு குடும்பமும் இரட்சிக்கப்பட...
5)திருமதி.ஜேனிஸ், திருமதி.சுமி ஜேஸ்மின், திருமதி.மெர்லின், திருமதி.பாக்கியா, திருமதி. திலகவதி மகேஷ், திருமதி.வைலட், திருமதி.சுதா, திருமதி.பிரியா சுதிர், திருமதி.புஷ்பாவதி, திருமதி.ஹனா விஜய் ஆகியோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க...
6)செல்வி.டிரிசியா லவ்ஸ்லி அவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற... அவர்களுடைய ஆசீர்வாதமான குடும்ப வாழ்வுக்காக...
7)பிரி-கே.ஜி முதல் பள்ளியிறுதி வரை பயிலும் நம் பிள்ளைகளின் ஞானத்துக்காக... ஜெஃப்ரி S. ஆரோன், ஜேஃபியா S.அன்னா, ஆஷெர், ஜெரிக், ஜெர்லின், சிரில், ஷாலோம் ஆகிய நம் பிள்ளைகளுக்கு சிறந்த ஞானம் வழங்கப்பட...
8)பிளஸ்-1, முதல் பி.ஹெச்.டி வரை, உயர்-கல்வி பயிலும் நம் பிள்ளைகளின் ஞானத்துக்காக... சிவா, கிளாட்சன், பார்வதி, பிரேம், பிரியங்கா, ஜாஸ்மின், சிப்ரா, ஷிஃபியா, ஷெரின் டேவிட், ஜாஷ்வா மேத்யூ, வில்சன், ஜோயல், ஜெனிபர், சாம், சிந்தியா பிரகாஷ் ஆகிய நம் பிள்ளைகளுக்கு சிறந்த ஞானம் வழங்கப்பட...
9)திரு.ஜாண்ஸன் (பியூலா), திரு.RCP.நிக்ஸன், திருமதி.மல்லிகா, திருமதி.ஈவ்லின் USA, சகோ. சவேரியம்மாள், திருமதி.அப்டி அலெக்ஸ், திரு.செல்வராஜ், திருமதி.செல்வி, திருமதி.ஜேஸ்மின் ஞானதாஸ், திரு.அசரியா ஞானதாஸ், திரு.நெல்சன் (நகோமி), திரு.வெஸ்லி சாமுவேல், திரு. சுந்தர்சிங், திரு.அப்பன் டேவிட், திரு.ஜூலியன் ஆகியோரின் சரீர சுகத்திற்காக...
10)திருமதி.ஏஞ்சலின் யோசபாத், Dr.ஷீபா, திரு.ஜெபனேசர், திருமதி.ஐரீன் வாக்கர், திருமதி.ஞானம் ஜெபராஜ், திருமதி.ஐலீன் செல்லத்துரை, திருமதி.வசந்தா அன்பன், திருமதி.சுகிர்தா சின்னதுரை ஆகியோரின் குடும்ப ஆசீர்வாதங்களுக்காக...
11)நமது ஊழிய ஆதரவாளர்களான திருமதி.புனிதா ரவிநாத், திரு.ஜாண் இன்பராஜ், திருமதி.தேவ பொன்மலர் ஜோனத்தான், திருமதி.ஐரீன் வாக்கர், திருமதி.ஷைனி ஜேம்ஸ், திருமதி.அரோமா சாத்ராக், திரு.சாம்சன் ஆபிரகாம், திரு.S.J.P. ராஜா, திரு.J.R. டேவிட், திரு.அசரியா ஞானதாஸ், திருமதி.ராணி சாமுவேல்ராஜ் ஆகியோருக்காக... அவர்களுடைய குடும்பங்களுக்காக...



கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா