Sacrifice Image
May 2026
கர்த்தரை நோக்கி மன்றாடுவோம் COME LET US ALL INTERCEDE TO GOD

1) அகில உலக சமாதானத்துக்காக... அமெரிக்கா-ஈரான், இஸ்ரேல்-ஈரான், உக்ரைன்-ரஷ்யா போர்கள் நிறுத்தப்பட... கம்போடியா-தாய்லாந்து, இஸ்ரேல்-சிரியா, இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தங் கள் மதிக்கப்பட... இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச பொருளாதாரம் சீரடைய... உலகம் முழுதும் எரிபொருள் விநியோகம் சீரடைய...
2) இந்திய மக்களுக்கு எதிரான மதவாத, பிரிவினைவாத சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட… சிறு பான்மை மக்களுக்குக்கு எதிரான ஒடுக்குதல்கள் நிறுத்தப்பட... இந்திய நீதிமன்றங்கள் பாரபட்ச மின்றி நீதி வழங்க... ஒன்றிய அரசு ஜனநாயக நெறிமுறைகளையும் அரசியல் சாசனத்தையும் மதித்து நடக்க... இந்தியாவில் எரிபொருள் விநியோகம் சீரடைய...
3) தமிழ்நாட்டு மக்கள் இன - மத - மொழி பேதமின்றி ஒற்றுமை வாழ்வு வாழ... தமிழ்நாட்டில் தொழில்கள், வியாபாரம் செழிக்க... மத-வாத, பிரிவினை-வாத சக்திகள் கட்டுப்படுத்தப்பட... தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு ஆசீர்வாதமாக அமைய...
4) திருமதி.சுந்தரிபாய் அவர்களின் முழு குடும்பமும் இரட்சிக்கப்பட...
5) திருமதி.சுமி ஜேஸ்மின், திருமதி.மெர்லின், திருமதி.பாக்கியா, திருமதி.திலகவதி மகேஷ், திருமதி.வைலட், திருமதி.சுதா, திருமதி.பிரியா சுதிர், திருமதி.புஷ்பாவதி, திருமதி. ஹனா விஜய் ஆகியோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க...
6) பிரி-கே.ஜி முதல் பள்ளியிறுதி வரை புதிய வகுப்புகளுக்கு சென்றுள்ள நம் பிள்ளை களின் ஞானத்துக்காக.... ஜெஃப்ரி S. ஆரோன், ஜேஃபியா S. அன்னா, ஆஷெர், ஜெரிக், ஜெர்லின், பிரியங்கா, ஷாலோம் ஆகிய நம் பிள்ளைகளுக்கு சிறந்த ஞானம் வழங்கப்பட...
6) திருமதி.சார்டியஸ் தாவீது, திருமதி.சாரா பிரவீன் ஆகியோரது பேறுகால, தாய்-சேய் ஆரோக்கி யத்துக்காக... பாதுகாப்பான பிரசவத்துக்காக...
7) பிளஸ்-1, முதல் பி.ஹெச்.டி வரை, உயர்-கல்வி புதிய வகுப்புகளுக்கு சென்றுள்ள நம் பிள்ளை களின் ஞானத்துக்காக...... சிவா, கிளாட்சன், பார்வதி, பிரேம், ஜாஸ்மின், சிப்ரா, ஷிஃபியா, ஷெரின் டேவிட், ஜாஷ்வா மேத்யூ, வில்சன், ஜோயல், ஜெனிபர், சாம், சிந்தியா பிரகாஷ் ஆகிய நம் பிள்ளைகளுக்கு சிறந்த ஞானம் வழங்கப்பட...
8) சகோ.சவேரியம்மாள், திருமதி.ஈவ்லின் USA, திருமதி.செல்வி, திரு.லவ்ஸ்லி ஞானதாஸ், திருமதி.ஜேஸ்மின் ஞானதாஸ், திரு.அசரியா ஞானதாஸ், திருமதி.லீலா டேவிட், திரு.நெல்சன் (நகோமி), திரு.வெஸ்லி சாமுவேல், திரு.சுந்தர்சிங், திரு.அப்பன் டேவிட், திரு.ஜூலியன் ஆகியோரின் சரீர சுகத்திற்காக...
9) திருமதி.ராஜேஷ்வரி, Dr.ஷீபா, திரு.ஜெபனேசர், திருமதி.ஐரீன் வாக்கர், திருமதி.ஞானம் ஜெபராஜ், திருமதி.ஐலீன் செல்லத்துரை, திருமதி. வசந்தா அன்பன், திருமதி. சுகிர்தா சின்னதுரை ஆகியோரின் குடும்ப ஆசீர்வாதங்களுக்காக...
10) நமது ஊழிய ஆதரவாளர்களான Prof.மெர்லின் அசிஃபா, திரு.சார்ல்ஸ் சாலமோன், திருமதி. மெர்ஸி தனராஜ், அருட்திரு.பொன்சிங் சாமுவேல், திருமதி.தீபா மெர்சி கிறிஸ்டோபர், திருமதி. கிறிஸ்டி ஞானராஜ், திருமதி.சுகிர்தா சின்னதுரை, திருமதி.இந்திரா கெத்ஸி டேவிட், திருமதி. சுகிர்தா சின்னதுரை, திருமதி.வனஜா ஹெர்பர்ட், தி.ரு.J.R.டேவிட், திருமதி.ஐரீன் வாக்கர் திருமதி. ராணி சாமுவேல்ராஜ், திருமதி.ஷைனி ஜேம்ஸ், திருமதி.அரோமா சாத்ராக், திரு.சாம்சன் ஆபிரகாம், திரு. S.J.P.ராஜா, திரு.அசரியா ஞானதாஸ் ஆகியோரின் குடும்பங்களுக்காக...


கிறிஸ்துவின் பணியில்
அருட்திரு. எஸ்.ஜே.டி. தர்மராஜா