1)அகில உலக சமாதானத்துக்காக... அமெரிக்கா-ஈரான், இஸ்ரேல்-ஈரான், உக்ரைன்-ரஷ்யா போர்கள் நிறுத்தப்பட...
கம்போடியா-தாய்லாந்து, இஸ்ரேல்-சிரியா, இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தங்கள் மதிக்கப்பட... இலங்கை, பாகிஸ்தான்,
வங்கதேச பொருளாதாரம் சீரடைய... உலகம் முழுதும் எரிபொருள் விநியோகம் சீரடைய...
2)இந்திய மக்களுக்கு எதிரான மதவாத, பிரிவினைவாத சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட... சிறுபான்மை மக்களுக்குக்கு எதிரான
ஒடுக்குதல்கள் நிறுத்தப்பட... இந்திய நீதிமன்றங்கள் பாரபட்சமின்றி நீதி வழங்க... ஒன்றிய அரசு ஜனநாயக
நெறிமுறைகளையும் அரசியல் சாசனத்தையும் மதித்து நடக்க... இந்தியாவில் எரிபொருள் விநியோகம் சீரடைய...
3)தமிழ்நாட்டு மக்கள் இன-மத-மொழி பேதமின்றி ஒற்றுமை வாழ்வு வாழ... தமிழ்நாட்டில் தொழில்கள், வியாபாரம் செழிக்க...
மத-வாத, பிரிவினை-வாத சக்திகள் கட்டுப்படுத்தப்பட... தமிழ்நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையடைய... புதிய அரசு
மக்களுக்கு ஆசீர்வாதமாக அமைய...
4)திருமதி.சுந்தரிபாய் அவர்களின் முழு குடும்பமும் இரட்சிக்கப்பட...
5)திருமதி.சுமி ஜேஸ்மின், திருமதி.மெர்லின், திருமதி.பாக்கியா, திருமதி.திலகவதி மகேஷ், திருமதி.வைலட்,
திருமதி.சுதா, திருமதி.பிரியா சுதிர், திருமதி.புஷ்பாவதி, திருமதி.ஹனா விஜய் ஆகியோருக்கு குழந்தை பாக்கியம்
கிடைக்க...
6)திருமதி.சாரா பிரவீன் அவர்களின் பேறுகாலம் மற்றும் பாதுகாப்பான பிரசவத்துக்காக...
7)திருமதி.சார்டியஸ் தாவீது அவர்களுக்கு சுக-பிரசவத்தில் கர்த்தர் தந்த அருமையான பெண் குழந்தைக்காக... தாய்-சேய்
சுக-பெல-ஜீவனுக்காக...
8)பிரி-கே.ஜி முதல் பள்ளியிறுதி வரை கல்வி பயிலும் நம் பிள்ளைகளின் ஞானத்துக்காக.... ஜெஃப்ரி S.ஆரோன், ஜேஃபியா
S.அன்னா, ஆஷெர், ஜெரிக், ஜெர்லின், ஷாலோம் ஆகிய நம் பிள்ளைகளுக்கு சிறந்த ஞானம் வழங்கப்பட...
9)பிளஸ்-1, முதல் பி.ஹெச்.டி வரை, உயர்-கல்வி பயிலும் நம் பிள்ளைகளின் ஞானத்துக்காக.... பிரியங்கா, சிவா,
கிளாட்சன், பார்வதி, பிரேம், ஜாஸ்மின், சிப்ரா, ஷிஃபியா, ஷெரின் டேவிட், ஜாஷ்வா மேத்யூ, வில்சன், ஜோயல், ஜெனிபர்,
சாம், சிந்தியா பிரகாஷ் ஆகிய நம் பிள்ளைகளுக்கு சிறந்த ஞானம் வழங்கப்பட...
10)சகோ.சவேரியம்மாள், திருமதி.ஈவ்லின் USA, திருமதி.செல்வி, திரு.லவ்ஸ்லி ஞானதாஸ், திருமதி.ஜேஸ்மின் ஞானதாஸ்,
திரு.அசரியா ஞானதாஸ், திருமதி.லீலா டேவிட், திரு.நெல்சன் (நகோமி), திரு.வெஸ்லி சாமுவேல், திரு.சுந்தர்சிங்,
திரு.அப்பன் டேவிட், திரு.ஜூலியன் ஆகியோரின் சரீர சுகத்திற்காக...
11)திருமதி.ராஜேஷ்வரி, திருமதி.ஐலீன் செல்லத்துரை, Dr.ஷீபா, திரு.ஜெபனேசர், திருமதி.ஐரீன் வாக்கர், திருமதி.ஞானம்
ஜெபராஜ், திருமதி.வசந்தா அன்பன், திருமதி.சுகிர்தா சின்னதுரை ஆகியோரின் குடும்ப ஆசீர்வாதங்களுக்காக...
12)நமது ஊழிய ஆதரவாளர்களான திரு.டேவிட் மனோகரன், திருமதி.எப்சிபா ஜாண், திருமதி.ராஜ பிரமீளா, திருமதி.தீபா மெர்ஸி
கிறிஸ்டோபர், திருமதி.வனஜா ஹெர்பர்ட், திருமதி.ஐரீன் வாக்கர், திரு.J.R.டேவிட், திருமதி.ராணி சாமுவேல்ராஜ்,
திருமதி.ஷைனி ஜேம்ஸ், திருமதி.அரோமா சாத்ராக், திரு.சாம்சன் ஆபிரகாம், திரு.S.J.P.ராஜா, திரு.அசரியா ஞானதாஸ்,
திருமதி.ஜெனெட் ஜெயசீலி ஆகியோரின் குடும்பங்களுக்காக...