1) அகில உலக சமாதானத்துக்காக... அமெரிக்கா-ஈரான், உக்ரைன்-ரஷ்யா போர்கள் நிறுத்தப்பட... இஸ்ரேல்-ஹமாஸ் போர்
நிறுத்தங்கள் மதிக்கப்பட... தெற்கு-ஆசிய நாடுகளின் பொருளாதாரம் சீரடைய... உலகம் முழுதும் எரிபொருள் விநியோகம்
சீரடைய...
2) இந்தியாவில் மதப்-பிரிவினைவாத சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட... சிறுபான்மை மக்கள் மீதான ஒடுக்குதல்கள்
நிறுத்தப்பட... இந்திய நீதிமன்றங்கள் பாரபட்சமின்றி நீதி வழங்க... ஒன்றிய அரசு ஜனநாயக மற்றும் அரசியல்-சாசன
நெறிமுறைகளை மதித்து நடக்க... இந்தியாவில் போராடும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல தீர்வு கிடைக்க...
3) தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமை வாழ்வுக்காக... தமிழ்நாட்டில் தொழில்கள்-வியாபாரம் செழிக்க... மத-வாத,
அடிப்படை-வாத சக்திகள் கட்டுப்படுத்தப்பட... தமிழ்நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக... புதிய அரசு மக்களுக்கு
ஆசீர்வாதமாக அமைய...
4) திரு.ஜோயன்ஸ் அவர்களின் இரட்சிப்பு மற்றும் ஆவியின் அபிஷேகத்துக்காக... திருமதி. சுந்தரிபாய் அவர்களின் முழு
குடும்பமும் இரட்சிக்கப்பட...
5) திருமதி ஜேனிஸ், திருமதி சுமி ஜேஸ்மின், திருமதி மெர்லின், திருமதி பாக்கியா, திருமதி. திலகவதி மகேஷ், திருமதி
வைலட், திருமதி சுதா, திருமதி பிரியா சுதிர், திருமதி.புஷ்பாவதி, திருமதி.ஹனா விஜய் ஆகியோருக்கு குழந்தை பாக்கியம்
கிடைக்க...
6) செல்வி.டிரிசியா லவ்ஸ்லி அவர்களின் நன்றி-பலி: திருமண நிச்சயதார்த்தத்தை கடவுள் தமது பிரசன்னத்தில் சிறப்பாக
நடத்திக்கொடுத்தார்; கடவுளுக்கு நன்றி பலிகளை ஏறெடுப்போம். டிரிசியா அவர்களின் ஜெப-விண்ணப்பம்: அவர்களது திருமணம்
மற்றும் ஆசீர்வாதமான குடும்ப வாழ்வுக்காக...
7) திருமதி.சாரா பிரவீன் அவர்களுக்கு பாதுகாப்பான பிரசவத்தில் கர்த்தர் தந்த அருமையான ஆண் குழந்தைக்காக...
தாய்-சேய் சுக-பெல-ஜீவனுக்காக...
8) பிரி கே.ஜி முதல் பள்ளியிறுதி வரை பயிலும் நம் பிள்ளைகளின் ஞானத்துக்காக... ஜெஃப்ரி S. ஆரோன், ஜேஃபியா S.
அன்னா, ஆஷெர், ஜெரிக், ஜெர்லின், பிரியங்கா, ஷாலோம் ஆகிய நம் பிள்ளைகளுக்கு சிறந்த ஞானம் வழங்கப்பட...
9) பிளஸ்-1, முதல் பி.ஹெச்.டி வரை உயர்-கல்வி பயிலும் நம் பிள்ளைகளின் ஞானத்துக்காக... சிவா, கிளாட்சன், பார்வதி,
பிரேம், ஜாஸ்மின், சிப்ரா, ஷிஃபியா, ஷெரின் டேவிட், ஜாஷ்வா மேத்யூ, வில்சன், ஜோயல், ஜெனிபர், சாம், சிந்தியா
பிரகாஷ் ஆகிய நம் பிள்ளைகளுக்கு சிறந்த ஞானம் வழங்கப்பட...
10) திரு.செல்வராஜ், சகோ.சவேரியம்மாள், திருமதி.ஈவ்லின்USA, திருமதி.செல்வி, திருமதி. ஜேஸ்மின் ஞானதாஸ்,
திரு.அசரியா ஞானதாஸ், திருமதி.லீலா டேவிட், திரு.நெல்சன் (நகோமி), திரு.வெஸ்லி சாமுவேல், திரு.சுந்தர்சிங்,
திரு.அப்பன் டேவிட், திரு.ஜூலியன், திருமதி.மல்லிகா ஆகியோரின் சரீர சுகத்திற்காக...
11) திருமதி.ராஜேஷ்வரி, Dr.ஷீபா, திரு.ஜெபனேசர், திருமதி.ஐரீன் வாக்கர், திருமதி.ஞானம் ஜெபராஜ், திருமதி.ஐலீன்
செல்லத்துரை, திருமதி.வசந்தா அன்பன், திருமதி.சுகிர்தா சின்னதுரை ஆகியோரின் குடும்ப ஆசீர்வாதங்களுக்காக...
12) நமது ஊழிய ஆதரவாளர்களான திருமதி.தீபா மெர்ஸி கிறிஸ்டோபர், திருமதி.ஐரீன் வாக்கர், திருமதி.ஷைனி ஜேம்ஸ்,
திருமதி.அரோமா சாத்ராக், திரு.சாம்சன் ஆபிரகாம், திரு.S.J.P.ராஜா, திரு. அசரியா ஞானதாஸ் ஆகியோரின்
குடும்பங்களுக்காக...