1) அகில உலக சமாதானத்துக்காக... கம்போடியா-தாய்லாந்து, இஸ்ரேல்-ஹமாஸ், இந்தியா-பாக். மற்றும் இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தங்கள் மதிக்கப்பட, முழுமையாக கடைபிடிக்கப்பட... உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வர... இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச பொருளாதாரம் சீரடைய... இயற்கை பேரிடர்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட...
2) இந்திய மக்களின் நல்வாழ்வுக்காக... இந்தியாவில் மதவாதம், பிரிவினைவாதத்தை ஊக்குவிப் போரின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட... தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்குக்கு எதிரான ஒடுக்குதல்கள் நிறுத்தப்பட... இந்திய நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையம், பாரபட்சமின்றி நடுநிலையாய் செயல்பட... ஒன்றிய அரசு ஜனநாயக மரபுகளையும் அரசியல் சாசனத்தையும் மதித்து அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக பாரபட்சமின்றி செயல்பட...
3) தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக... தமிழ்நாட்டு மக்கள் இன - மத - மொழி பேதமின்றி ஒற்றுமையாக வாழ... தமிழ்நாட்டில் விவசாயம், தொழில்கள், வியாபாரம் சிறக்க... மத-வாத, பிரிவினை-வாத அரசியல் சக்திகள் கட்டுப்படுத்தப்பட...
4) திருமதி. சுந்தரிபாய் அவர்களின் முழு குடும்பமும் இரட்சிக்கப்பட...
5) திருமதி. ஜஸிந்த் ஃபிளாரா ஜாண்சன் அவர்களின் சுக-பிரசவத்துக்காக...
6) திருமதி. ஷேரன் ஹெப்சிபா, திருமதி. சுமி ஜேஸ்மின், திருமதி. மெர்லின், திருமதி. பாக்கியா, திருமதி. திலகவதி மகேஷ், திருமதி. வைலட், திருமதி. சுதா, திருமதி. பிரியா சுதிர், திருமதி. புஷ்பாவதி, திருமதி. ஹனா விஜய் ஆகியோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க...
7) பிரி-கே.ஜி முதல் பள்ளி இறுதி வரையில் கல்வி பயிலும் நம் பிள்ளைகள் நல்ல சுகம், பெலன், ஞானத்துடன் கல்வி பயில... அவர்களுக்கு, ஆசிரியர்கள் மற்றும் சக-மாணவ-மாணவிகளின் அன்பும், ஆதரவும், உதவியும், ஒத்துழைப்பும் கிடைக்க...
8) பிளஸ்-1, பிளஸ்-2 முதல் பி.ஹெச்.டி வரை உயர்-கல்வி பயிலும் நம் பிள்ளைகளுக்காக... ஷிஃபியா, ஷெரின் டேவிட், ஜேசன், ஜாஸ்மின், சிப்ரா, ஜாஷ்வா மேத்யூ, வில்சன், ஜோயல், ஜெனிபர், சிந்தியா பிரகாஷ் ஆகியோருக்காக.. பல்கலை-செமஸ்டர் தேர்வுகளில் சிறந்த ரிசல்ட்டும், அவர்கள் விரும்பும் உயர்-கல்வி மற்றும் வேலைவாய்ப்பும் கிடைக்க...
9) திரு. லவ்ஸ்லி ஞானதாஸ், திருமதி. விண்ணரசி ரோஸ், திருமதி. செல்வி, திருமதி. ஜேஸ்மின் ஞானதாஸ், திரு. அசரியா ஞானதாஸ், பேபி. ஜாஃபியா, சகோ. நெல்சன், திரு. ஜெரி, திருமதி. லீலா டேவிட், திரு. நெல்சன் (நகோமி), திரு. வெஸ்லி சாமுவேல், திரு. சுந்தர்சிங், திரு. அப்பன் டேவிட், திரு. ஜூலியன் ஆகியோரின் சரீர சுகத்திற்காக...
10) திருமதி. ராஜேஷ்வரி, திருமதி. சுந்தரிபாய், திரு. ஜெபனேசர், திருமதி. ஜெயக்கொடி, திரு. டி. மனோகர், திரு. ஹேமில்டன், திருமதி. பால், திரு. டேனியல், திருமதி. ஐரீன் வாக்கர், திருமதி. ஞானம் ஜெபராஜ், திருமதி. ஞானம் ராஜசேகர், திருமதி. செல்வி பாண்டியன், Dr. ஷீபா, திருமதி. ஐலீன் செல்லத்துரை, திருமதி. ரத்னாபாய் சாம், திருமதி. வசந்தா அன்பன், திருமதி. சுகிர்தா சின்னதுரை ஆகியோரின் குடும்ப ஆசீர்வாதங்களுக்காக.
11) நமது ஊழிய ஆதரவாளர்களான திருமதி. கிரேஸ் திவ்யா (ஐரீன் வாக்கர்), திருமதி. சாரா பாலசிங், திருமதி. ஞானசெல்வி மோசஸ், திருமதி. ராணி சாமுவேல்ராஜ், திரு. J.R. டேவிட், திருமதி. ஷைனி ஜேம்ஸ், திருமதி. அரோமா சாத்ராக், திரு. சாம்சன் ஆபிரகாம், திரு. S.J.P. ராஜா, திரு.அசரியா ஞானதாஸ், திருமதி.வனஜா ஹெர்பர்ட் ஆகியோரின் குடும்ப ஆசீர்வதங்களுக்காக…